இலங்கை பதிவர்

ஒரு முயற்சிக்கு உதவுங்கள்.

Sunday, June 19, 2011

புதிதாய் வருவோருக்காக.......... இப்படி ஒரு முயற்சியில் இறங்கியுள்ளேன். தவறுகள் இருப்பின் மன்னித்து தாங்கள் அறிந்த இலங்கைப் பதிவர்களின் வலைத்தள தொடுப்பை எனது மின்னஞ்சலுக்கு பகிர்ந்து உதவுங்கள்...
mathisutha56@gmail.com

20 comments:

Admin said...

நல்ல முயற்சி மதிசுதா தொடருங்கள்...

நான் அறிந்தவர்களின் விபரங்களை அனுப்பி வைக்கின்றேன்.

மிக்க நன்றி சகோதரம் காத்திருக்கிறேன்..

Anonymous said...

நல்ல முயற்சி...

vidivelli said...

nanpa nalla thiddam.....
ennaiyum inaiththukkollunkal..

நல்ல முயற்சி மதிசுதா தொடருங்கள்...

நான் அறிந்தவர்களின் விபரங்களை அனுப்பி வைக்கின்றேன்.http://www.thamizham.net/
என் தளத்தை பார்த்தக்கும், கருத்துரை இட்டதுக்கு நன்றி.

அடக்கோதாரி விழுவானே உந்த விஷயம் இப்பதானே எனக்கு தெரியுது

முயற்சி திருவினையாக்கட்டும்

suharman said...

சிறந்த முயற்சி நன்றிகள்

Gobinath said...

என்னையும் சேர்த்ததற்கு நன்றி அண்ணா. எனக்கு தெரிந்தவர்களை அறிமுகப்படுத்துகிறேன்.

TTN said...

என்னை மறந்து விடாதீர்கள் ............

mohamad askan said...

fasnidx.blogspot.com

Anonymous said...

நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு

ஆத்மா said...

முயற்சிக்கு வாழ்த்துக்கல் நண்பா....

NAAN said...

இது நண்பர் சஜீரதனின் வலைப்பதிவு...

இலங்கையை சேர்ந்த பதிவர்..சேர்த்துவிட்டீர்களா என்று தெரியவில்லை. இல்லையென்றால் சேர்த்துவிடவும்..

http://sajirathan.blogspot.com/2012/06/blog-post_27.html

JR Benedict II said...

http://ideasofharrypotter.blogspot.com/

from Colombo

FakeNews.lk said...

http://4tamil.blogspot.com/p/cenima.html

எனது கிறுக்கல்களில்: அழகான கோல்ட்பிஸ்ஸை அழுக்காக்கி விழுங்கின கிழட்டுச் சுறாக்கள்...

"இந்த காலத்து லைப்ல இதெல்லாம் சகஜமப்பா" எண்டு சொல்லி, விட்டு விட்டுச்செல்ல இது ஒன்றும் இலங்கை கிரிகட் இல்ல...

FakeNews.lk said...

மிக்க நன்றி என்னையும் உங்களுல் ஒருவராக இணைத்துக் கொண்டமைக்கு மிக்க நன்றி...

Unknown said...

tamilcomputerblog.blogspot.com
I am a Srilankan


ஒரு சந்தேகம். இலங்கைப் பதிவர்கள் புலம் பெயர்ந்தவராஇருந்தாலும் அனுப்பலாமா.?

Nanjil Siva said...

குட் ... நல்ல முயற்சி !!!

Post a Comment